வியாழன், 14 ஜனவரி, 2010

தை மாத விழாக்கள்

* 14 ஜனவரி 2010 தைப் பொங்கல், அமாவாசை, அபிராமி திருவிழா மற்றும் தை மாதப் பிறப்பு திருமுறைப் பாராயண திருவிழா

* 19 ஜனவரி 2010 செவ்வாய் தை மாத சதுர்த்தி விழா

* 20 ஜனவரி 2010 புதன் முதல் 22 ஜனவரி 2010 வெள்ளி வரை வருடாபிஷேகப் பெருவிழா

* 25 ஜனவரி 2010 திங்கள் கார்த்திகை விரதம்

* 28 ஜனவரி 2010 வியாழன் மாலை 5 மணிக்கு பிரதோஷ விரதம்

* 29 ஜனவரி 2010 வெள்ளி மாலை 7.30 மணிக்கு பூரணை விரதம் அபிஷேகம் மற்றும் திருவிளக்கு வழிபாடு

* 30 ஜனவரி 2010 சனி காலை 7.30 மணி தைப்பூசம்; மாலை 6.45 மணி அருள்மிகு நடராஜர் இசை ஆராதனை

* 02 பிப்ரவரி 2010 செவ்வாய் மாலை 5.30 சங்கடகரசதுர்த்தி

* 11 பிப்ரவரி 2010 வியாழன் மாலை 5 மணிக்கு மகா பிரதோஷம்

* 12 பிப்ரவரி 2010 வெள்ளி இரவு 7.30 முதல் 13 பிப்ரவரி சனி காலை 5.30 மணி வரை மகா சிவராத்திரி விழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக