புதன், 19 மே, 2010

Sri Senpaga Vinayagar Temple
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்
Mahotsavam 2010.
வருடாந்த மஹோற்சவம் 2010

(From 18-05-2010 Tuesday to 27-05-2010 Thursday)

18-05-2010 Tuesday - Flag Hoisting கொடியேற்றம்
5.30AM Sankalpam, Abishegam சங்கற்பம், அபிஷேகம்
7.00AM Morning Poojah காலைப்பூசை
7.30AM Prime Poojahs for Flag Hoisting கொடியேற்றத்திற்கான பூர்வாங்கக் கிரியகள்
9.15AM Vasantha Mandapa Poojah வசந்த மண்டப பூசை
9.45AM Ritual function at Kodisthambam சுவாமி கொடித்தம்பத்திற்கு எழுந்தருளுதல்
10.30AM Flag Hoisting followed by deity's procession கொடியேற்றம், சுவாமி திருவீதியுலா
12.00AM Noon Poojah followed by Lunch உச்சிக்காலபூசை, அன்னதானம்

22-05-2010 Saturday - Bhakthi Mukthi Bavana Utsavam (5th Day Evening) பக்தி முக்தி பாவனா உற்சவம்
5.15PM Sankalpam, Abishegam பக்தி முக்தி பாவனா உற்சவம்
6.30PM Evening Poojah சாயரட்சைப்பூசை
7.00PM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
7.30PM Vasantha Mandapa Poojah வசந்த மண்டப பூசை
8.00PM Deity's procession with THirumurai Chanting திருமுறைப்பாராணயங்களுடன் சுவாமி திருவீதியுலா
9.00PM Arthasama Poojah followed by dinner அர்த்தசாம பூசை, இராப்போசனம்

24-05-2010 Monday - Thalappiyangam (7th Day Morning) தைலாப்பியங்கம்
8.15AM Sankalpam, Thailappiayangam, Abishegam சங்கற்பம், தைலாப்பியங்கம், அபிஷேகம்
10.00AM Special Poojah விசேட பூசை
10.15AM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
10.45AM Vasantha Mandapa Poojah & Deity Procession வசந்த மண்டப பூசை, சுவாமி திருவீதியுலா
12.00PM Noon Poojah followed by lunch உச்சிக்காலபூசை, அன்னதானம்
24-05-2010 Monday - Kailasavahana Festival (7Day Evening) at 8.00PM கைலாசவாகன திருவிழா
25-05-2010 Tuesday - Vettai Thiruvila and Sappara Thiruvila (8th day Evening) வேட்டைத்திருவிழா மற்றும் சப்பறத்திருவிழா
5.00PM Sankalpam, Abishegamசங்கற்பம், அபிஷேகம்
5.30PM Evening Poojahசாயரட்சைப்பூசை
6.00PM Vettai Thiruvila வேட்டைத்திருவிழா
6.15PM Prayachiththa Abishegam பிரயாச்சித்த அபிஷேகம்
7.00PM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
7.30PM Vasantha Mandapa Poojah & Sapparam Procession வசந்த மண்டப பூசை, சுவாமி சப்பறத்தில் திருவீதியுலா
9.00PM Arthasama Poojah followed by dinner. அர்த்தசாம பூசை, இராப்போசனம்
26-05-2010 Wednesday - Ther (Chariot) Festival தேர்த்திருவிழா
5.30AM Sankalpam Abishegam சங்கற்பம், அபிஷேகம்
7.00AM Morning Poojah காலைப்பூசை
7.30AM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
8.00AM Vasantha Mandapa Poojah வசந்த மண்டப பூசை
8.30AM Panchamuga Vinayagar Archchanai பஞ்சமுக அர்ச்சனை
9.30AM Chariot Procession சுவாமி தேரில் எழுந்தருளல், தேர் உலா
11.00AM Panchamuga Vinayagar Abishegam பஞ்சமுக அபிஷேகம்
12.00AM Noon Poojah followed by Lunch உச்சிக்காலபூசை, அன்னதானம்
26-05-2010 Wednesday - Poonthandigai (9th Day Evening) at 8.00PM பூந்தண்டிகை
27-05-2010 Thursday - Theertha Thiruvila (Water Cutting Ceremony) (10th Day Morning) தீர்த்தத்திருவிழா
7.30AM Sankalpam, Abishegam சங்கற்பம், அபிஷேகம்
8.00AM Milkpot Abhishgam பால்க்குட அபிஷேகம்
8.45AM Special Poojah for Moola Moorththi & Flower Sprinkle மூலமூர்த்திக்கான விசேட பூசையும், பூச்சொரிதலும்
9.00AM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
9.30AM Thirupotsunnam திருப்பொற்சுண்ணம்
10.00AM Vasantha Mandapa Poojah வசந்த மண்டப பூசை
10.30AM Procession of Pillayar & Murugan and Theerththa Utsavam வள்ளி தெய்வானை சமேத முருகன் சமேதராக விநாயகப்பெருமான் திருவீதியுலா வருதலும், தீர்த்தமாடலும்
11.15AM Poornahuthi and Moolavar Abishegam பூர்ணாகுதியும் மூலவர் அபிஷேகமும்
12.00PM Noon Poojah followed by Lunch உச்சிக்காலபூசை, அன்னதானம்
26-05-2010 Thursday - Kodiyirakkam and Sandeswarar Utsavan கொடியிறக்கம், சண்டேஸ்வரர் உற்சவம்
5.15PM Evening Poojah சாயரட்சைப்பூசை
6.00PM Vasantha Mandapa Poojah, Thiru Unjal வசந்த மண்டப பூசை, திருவூஞ்சல்
7.00PM Kodiyirakkam followed by Deity Procession கொடியிறக்கம் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா
8.00PM Mounotsavam (Silent Procession) மெளனோற்சவம்
8.30PM Sandeswarar Utsavam followed by honoring priests சண்டேஸ்வரர் உற்சவம், உற்சவ குரு ஆசீர்வாதம்
9.00PM Arthasama Poojah followed by dinner. அர்த்தசாம பூசை, இராப்போசனம்
On all day of the Mahotsavams மற்றைய திருவிழாக்காலங்களில்
Morning
8.45AM Sankalpam. Abishegam சங்கற்பம், அபிஷேகம்
10.00AM Special Poojah விசேட பூசை
10.15AM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
10.45AM Vasantha Mandapa Poojah & Deity's Procession வசந்த மண்டப பூசை, சுவாமி திருவீதியுலா
12.00PM Noon Poojah followed by lunch உச்சிக்காலபூசை, அன்னதானம்
Evening
5.15PM Sankalpam, Abishegam சங்கற்பம், அபிஷேகம்
6.30PM Evening Poojah சாயரட்சைப்பூசை
7.00PM Kodisthamba Poojah கொடித்தம்ப பூசை
7.30PM Vasantha Mandapa Poojah followed by deity's procession வசந்த மண்டப பூசை, சுவாமி திருவீதியுலா
9.00PM Arthasama Poojah followed by dinner அர்த்தசாம பூசை, இராப்போசனம்
Don't miss the famous Nathaswara Vithvan Balamurugan and his brother Sethil's Nathaswara & Thavil kachcheries during Mahotsavam season
We request all youths volunteers to come forward to carry deity during the Mahotsavam festival period and get blessed. Please to highlight that the most preferred dress code would be wearing veshtty without shirt or t-shirt. Interested volunteers please register yourself at temple before 10.45AM during the thiruvila season.
May Sri Senpaga Vinayagar bless you all!
திருவிழாக்காலங்களில் நாதகான வித்துவான் யாழ்ப்பாணம் பாலமுருகனதும் அவர் சகோதரர் செந்தில் அவர்களதும் நாதஸ்வர கச்சேரிகள் தவறவிடாதீர்கள்.
திருவிழாக்காலங்களில் இளம் தொண்டர்களை சுவாமி தூக்கும் புண்ணிய கருமத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள‌ முன்வருமாறு அன்போடு அழைக்கிறோம். சுவாமி தூக்கும் தொண்டர்களின் வெற்றுடலுடன் வேட்டியணிந்து இருத்தல் அவசியம்.
அவ்வாறு முன்வருபவர்கள் குறிப்பிட்ட தினத்தில் காலை 10.45 மணிக்கு முன்னதாக ஆலய அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ செண்பக விநாயகரின் அருட்கருணை உங்கள் அனவருக்கும் கிடைக்கட்டும்!

For more details pl contact Temple' office @ 6345 8176

நன்றி:
ktprashanthan@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக